Tamil Dictionary 🔍

பாலகன்

paalakan


காணக : பாலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திரன். இந்தப் பாலக னிறந்தானென்னா (அரிச். பு. மயான. 8). 2. Son; குழந்தை. பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1, 5, 7). 1. Infant ; காப்போன். (W.) Protector, guardian ;

Tamil Lexicon


பாலன், s. (fem. பாலகி, pl. பாலர், பாலகர்) an infant, a babe; 2. a lad, one of tender age, பையன்; 3. a protector, காப்போன். திக்குப்பாலகர், the guardians of the eight points of the world. துவாரபாலகன், a door-keeper, a porter (துவாரம்+பாலகன்).

J.P. Fabricius Dictionary


[pālakaṉ ] --பாலன், ''s.'' [''pl.'' பாலகர், பாலர்.] An infant, குழந்தை. 2. A youth, a lad, a boy under five or seven, or ac cording to some, sixteen years, பையல். W. p. 63. BALAKA. 3. A protector, a guar dian, காப்போன். W. p. 531. PALAKA.

Miron Winslow


pālakaṉ
n. pālaka
Protector, guardian ;
காப்போன். (W.)

pālakaṉ
n. bālaka.
1. Infant ;
குழந்தை. பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1, 5, 7).

2. Son;
புத்திரன். இந்தப் பாலக னிறந்தானென்னா (அரிச். பு. மயான. 8).

DSAL


பாலகன் - ஒப்புமை - Similar