பாழ்
paal
அழிவு ; இழப்பு ; கெடுதி ; இழிவு ; அந்தக் கேடு ; வீண் ; வெறுமை ; இன்மை ; ஒன்றுமில்லாத இடம் ; தரிசுநிலம் ; குற்றம் ; வானம் ; மூலப்பகுதி ; புருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரிசு நிலம். Loc. 11. Waste land; விளையாநிலம். முது பாழ்ப் பெயல்பெய் தன்ன (புறநா. 381). 10. Barren land; ஒன்றுமற்ற இடம். 9. Vacuity; இன்மை. 8. Non-existence, nothingness; வெறுமை. வளமனை பாழாகவாரி (பு. வெ. 3, 15). 7. Emptiness, barrenness, inanity; வீண். 6. Profitlessness, uselessness; அந்தக்கேடு. நீறில்லா நெற்றி பாழ் (நல்வழி, 24). 5. That which is ugly or graceless; இழிவு. (W.) 4. Baseness, wretchedness, evil; கெடுதி. (W.) 3. Corruption, decay, putrifaction; நட்டம். வெள்ளப்பாழ், வறட்பாழ், குடிப்பாழ். 2. Damage, waste, loss; நாசம். நரகக்குழி பலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 1. Desolation, devastation, ruin; குற்றம். முப்பாழ் கழிந்து (காசிக. வயிர. 25). 12. Fault; புருடன். (பரிபா. 3, 77.) 15. The soul; மூலப்பிரகிருதி. முடிவில்பெரும் பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10). 14. Primordial Matter, as the cause of the manitest universe; ஆகாயம். (W.) 13. Vast expanse of space;
Tamil Lexicon
s. desolation, the state of a waste, desolate city, field or desert in combin. the following hard consonant is doubled or the corresponding nasal is inserted). பாழாக, to become desolate or waste. பாழாக்க, to lay waste. பாழிலே, பாழுக்கு, in vain, to no purpose. பாழ்ங் கிணறு, a decayed well. பாழ்ஞ்சேரி, a deserted village. பாழ்நிலம், a barren ground. பாழ்ந் துரவு, a decayed well. பாழ்பட, to be ruined, desolated. பாழ்ம் புறம், a desolated region. பாழ்வாயன், (fem. பாழ் வாய்ச்சி), a person very much inclined to complain. பாழ்வெளி, the vast expanse (vacuum) in which the Deity is supposed to dwell. பாழ் வாய் கூற, to be unthankfully complaining, to murmur. காய்ச்சற் பாழ், land waste by drought. நட்டுப் பாழ், land on which the crops have withered away. வெள்ளப் பாழ், land devastated by inundation.
J.P. Fabricius Dictionary
, [pāẕ] ''s.'' Desolation, devastation, dilap idation, சேதம். 2. Damage, waste, loss, நஷ்டம். 3. Corruption, decay, putrifaction, கெடுதி. 4. Abortiveness, failure, miscar riage, கருவழிவு. 5. Baseness, wretched ness, evil, அப்பிரயோசனம். 6. That which is unadorned, or naked--as the forehead without ashes, அந்தக்கேடு. 7. Insipidness, vapidness, profitlessness, வீண். 8. Empti ness, inanity, வெறுமை. 9. Non-existence, nothingness, இன்மை. 1. The vast ex panse, void-space, vacuity--as the peculiar abode of Deity, ஆகாயம். 11. Vacuum of the mind, mental abstraction, &c., சூனியம்- ''Note.'' A hard consonant following this word is doubled; or its correlative nasal is substituted; the latter is the more elegant. --In Jaffna பாழ் is changed, to பாண், regu larly in combination, before ஞ, ந, ம--as பாண்ஞானம், பாணாடு, பாண்மனை and improperly before க, வ, &c., பாண்கிணறு, பாண்வீடு. பாழூருக்குநரியேராசா. In a ruined town the jackal is lord பெண்ணைப்பாழிலேதள்ளினேன். I have thrown my daughter into a desert; ''by an unhappy marriage.''
Miron Winslow
pāḻ
n. பாழ்-. [K. hāḷ.]
1. Desolation, devastation, ruin;
நாசம். நரகக்குழி பலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5).
2. Damage, waste, loss;
நட்டம். வெள்ளப்பாழ், வறட்பாழ், குடிப்பாழ்.
3. Corruption, decay, putrifaction;
கெடுதி. (W.)
4. Baseness, wretchedness, evil;
இழிவு. (W.)
5. That which is ugly or graceless;
அந்தக்கேடு. நீறில்லா நெற்றி பாழ் (நல்வழி, 24).
6. Profitlessness, uselessness;
வீண்.
7. Emptiness, barrenness, inanity;
வெறுமை. வளமனை பாழாகவாரி (பு. வெ. 3, 15).
8. Non-existence, nothingness;
இன்மை.
9. Vacuity;
ஒன்றுமற்ற இடம்.
10. Barren land;
விளையாநிலம். முது பாழ்ப் பெயல்பெய் தன்ன (புறநா. 381).
11. Waste land;
தரிசு நிலம். Loc.
12. Fault;
குற்றம். முப்பாழ் கழிந்து (காசிக. வயிர. 25).
13. Vast expanse of space;
ஆகாயம். (W.)
14. Primordial Matter, as the cause of the manitest universe;
மூலப்பிரகிருதி. முடிவில்பெரும் பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10).
15. The soul;
புருடன். (பரிபா. 3, 77.)
DSAL