Tamil Dictionary 🔍

யாழ்

yaal


பேரியாழ் , சகோடயாழ் , மகரயாழ் , செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி ; மிதுனராசி ; அசுவினிநாள் ; திருவாதிரை நாள் ; பண் ; ஆந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதுனராசி. (பிங்.) 2. Gemini of the zodiac; பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை வீணைக்கருவி. (சிலப். 3, 26.) (பிங்.) 1. Stringed musical instruments, of which there are four kinds, viz., pēri-yāḻ, cakōṭa-yāḻ, makara-yāḻ, ceṅkōṭṭi-yāḻ; See அசுவதி. (பிங்.) 3. The first nakṣatra. See திருவாதிரை. (சூடா.) 4. The sixth nakṣatra. ஆந்தை. (அரு. நி.) 6. Owl; பண். (இறை. 1, உரை). 5. (Mus.) Melody-type;

Tamil Lexicon


s. the lute, வீணை; 2. the first lunar mansion, அச்சுவினி; 3. the 6th lunar mansion, திருவாதிரை; 4. Gemini in the Zodiac மிதுனராசி. யாழ்த்திறம், different lutes peculiar to the different soils, as குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் & பாலை. யாழ்ப்பாணர், players on the lute, 2. see under யாழ்ப்பாணம். யாழ்வல்லோர், heavenly choristers, கந்தருவர்; 2. skilful players on the lute. யாழ்வாசிக்க, to play on the lute.

J.P. Fabricius Dictionary


, [yāẕ] ''s.'' A musical instrument, the lute, வீணை. 2. The first lunar mansion, as அச்சு வினி. 3. The sixth lunar mansion, திருவா திரை. 4. Gemini in the Zodiac, மிதுனவிராசி. (சது.)

Miron Winslow


yāḻ
n. perh. யா-.
1. Stringed musical instruments, of which there are four kinds, viz., pēri-yāḻ, cakōṭa-yāḻ, makara-yāḻ, ceṅkōṭṭi-yāḻ;
பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை வீணைக்கருவி. (சிலப். 3, 26.) (பிங்.)

2. Gemini of the zodiac;
மிதுனராசி. (பிங்.)

3. The first nakṣatra.
See அசுவதி. (பிங்.)

4. The sixth nakṣatra.
See திருவாதிரை. (சூடா.)

5. (Mus.) Melody-type;
பண். (இறை. 1, உரை).

6. Owl;
ஆந்தை. (அரு. நி.)

DSAL


யாழ் - ஒப்புமை - Similar