Tamil Dictionary 🔍

பாழூர்

paaloor


குடிநீங்கிய ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிநீங்கிய ஊர். பாழூர்க் கிணற்றிற் றூர்க்வென் செவியே (புறநா.132). Deserted village;

Tamil Lexicon


pāḻ-ūr
n. id.+. [K. hāḻūru.]
Deserted village;
குடிநீங்கிய ஊர். பாழூர்க் கிணற்றிற் றூர்க்வென் செவியே (புறநா.132).

DSAL


பாழூர் - ஒப்புமை - Similar