Tamil Dictionary 🔍

பேயாட்டுதல்

paeyaattuthal


குறிசொல்வதற்குப் பேயாவேசம் கொள்ளச் செய்தல் ; காண்க : பேயோட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிசொல்லுதற்குப் பேயாசேவம் கொள்ளச் செய்தல். (W.) 1. To cause a person to be possessed for making him utter oracles;

Tamil Lexicon


pēy-āṭṭu-
v. tr. id.+.
1. To cause a person to be possessed for making him utter oracles;
குறிசொல்லுதற்குப் பேயாசேவம் கொள்ளச் செய்தல். (W.)

2. See பேயோட்டு-, Loc.
.

DSAL


பேயாட்டுதல் - ஒப்புமை - Similar