பலர்
palar
அநேகர் ; சபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7). 1. Plurality of persons; many, several persons; சபை. (சது.) 2. Assembly, meeting, society;
Tamil Lexicon
s. (பல) many, divers persons, அநேகர். பலரறிசொல், news publicly known; 2. calumny; 3. the plural of persons. பலரறியப் பண்ண, to divulge secrets. பலர்பால், one of the divisions of பால், gender and number, உயர் திணைப்பன்மைச்சொல்.
J.P. Fabricius Dictionary
அனேகர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [plr] ''s.'' Plurality of persons--many, several, various persons, அனேகர். 2. (சது.) Assembly, meeting, society, சபை; [''ex'' பல.] ''(c.)''
Miron Winslow
palar,
pron. பன்-மை. [K. palar.]
1. Plurality of persons; many, several persons;
அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7).
2. Assembly, meeting, society;
சபை. (சது.)
DSAL