பாறுபாறாக்குதல்
paarupaaraakkuthal
சிதைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதைத்தல். அசுரர்களை நேமியாற் பாறுபாறாக்கினான் (திவ். இயற்.பெரியதிரு. 33) . To destroy, ruin;
Tamil Lexicon
pāṟu-pāṟākku-
v. tr. பாறு+பாறு+ஆக்கு-.
To destroy, ruin;
சிதைத்தல். அசுரர்களை நேமியாற் பாறுபாறாக்கினான் (திவ். இயற்.பெரியதிரு. 33) .
DSAL