Tamil Dictionary 🔍

பார்சி

paarsi


பாரசீக தேசம். (W.) 3. Persia; ஓரிராகம். 2. (Mus.) A persian tune; பாரசீக சாதியான். 1. Parsee;

Tamil Lexicon


பாரிஷ், s. (for.) Persia.

J.P. Fabricius Dictionary


[pārci ] --பாரிஷ், ''s. (for.)'' Persia. See பாரசீகம்.

Miron Winslow


pārci
n. U. pārsī.
1. Parsee;
பாரசீக சாதியான்.

2. (Mus.) A persian tune;
ஓரிராகம்.

3. Persia;
பாரசீக தேசம். (W.)

DSAL


பார்சி - ஒப்புமை - Similar