பாச்சி
paachi
தாய்ப்பால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்ப்பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs. Milk; mother's milk; . Fishery in tanks or pools. See பாசி. (C. G.) . See பாச்சிகை. (W.)
Tamil Lexicon
s. milk, பால், see சோச்சி (children's usage).
J.P. Fabricius Dictionary
, [pācci] ''s.'' Milk, பால். ''[children's usage.]'' See சோச்சி.
Miron Winslow
pācci
n. Corr. of பால். [T. K. pāci M. pācci.]
Milk; mother's milk;
தாய்ப்பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs.
pācci
n. U. pāsī.
Fishery in tanks or pools. See பாசி. (C. G.)
.
pācci
n.
See பாச்சிகை. (W.)
.
DSAL