Tamil Dictionary 🔍

பார்வதி

paarvathi


பருவதராசன் மகளான உமை ; திரௌபதி ; இடைச்சி ; காவிமண் ; ஆனைநெருஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரௌபதி. (யாழ்.அக.) 2. Draupadī, . 5. A small plant. See ஆனை நெஞ்சி. (சங். அக.) சாவிமண். (யாழ்.அக.) 4. Red ochre; இடைச்சி. (யாழ்.அக.) 3. Shepherdess; [பர்வதராசன் மகள்] உமை. (திவா.) 1. Pārvatī, daughter of Parvata-rācaṉ;

Tamil Lexicon


, [pārvati] ''s.'' Parvati. W. p. 53. PARVATEE; [''ex'' பருவதம்.]

Miron Winslow


pārvati
n. Pārvatī.
1. Pārvatī, daughter of Parvata-rācaṉ;
[பர்வதராசன் மகள்] உமை. (திவா.)

2. Draupadī,
திரௌபதி. (யாழ்.அக.)

3. Shepherdess;
இடைச்சி. (யாழ்.அக.)

4. Red ochre;
சாவிமண். (யாழ்.அக.)

5. A small plant. See ஆனை நெஞ்சி. (சங். அக.)
.

DSAL


பார்வதி - ஒப்புமை - Similar