பாரி
paari
பூமி ; நல்லாடை ; கட்டில் ; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் ; பூந்தாது ; கட்பாத்திரம் ; யானைகட்டுங் கயிறு ; சிறங்கை நீர் ; கடல் ; மனைவி ; சிங்கம் ; கள் ; பருத்தது ; முதன்மையானது ; கனவான் ; கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் ; இராக்காவலாளர் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (பிங்.) 1. Earth; நல்லாடை. பொற்பாரி சாத்தினர் (சேதுபு. இலக்கும். 22). 2. Fine cloth; கட்டில். (பிங்.) 3. Bedstead, cot; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பாரி வேள்பாற் பாடினை செலினே (புறநா.105). An ancient chief noted for his liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; பூந்தாது. 1. Pollen; கட்பாத்திரம். 2. Liquor jug; யானை கட்டுங்கயிறு. 3. Rope for tying an elephant; சிறங்கைநீர். 4. Handful of water; கடல். (சூடா.) Sea, ocean; See வெண்கோஷ்டம். (மலை.) Arabian Costum. மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664). Wife; சிங்கம். (யாழ். அக.) Lion; கள். (பிங்.) Toddy; பருத்தது. 1. That which is heavy or big; முக்கியமானது, பாரிவிஷயம். 2. That which is important; கனவான். (W.) 3. Man of consequence, weight or importance; கொட்டு முழக்குடன் புரியும் இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது (கம்பரா. ஊர்தே. 158). 1. Night-watch with the beat of drum; இராக்காவலாளர் பாடல். சங்கீதப்பாரி. பறைப்பாரி. மணிப்பாரி. Loc. 2. Night-watchman's song;
Tamil Lexicon
பாரியை, பாரியாள், s. a lawful wife, மனைவி.
J.P. Fabricius Dictionary
, [pāri] ''s.'' A lawful wife, மனைவி. See பாரியை. 2. Earth, world, பூமி. 3. Bedstead, கட்டில். 4. Fine cloth, நல்லாடை. 5. One of the lowest or the third class of kings fam ed for liberality, கடையேழுவள்ளலிலொருவன். (சது.) 6. ''[Hind.]'' A heavy man, animal, or tree, பருத்தது. 7. ''(fig.)'' A man of con sequence, weight, importance, good dis position, &c, பெரியோன். 8. Nightwatch, இராக்காவல். 9. An animal, ஓர்மிருகம்.
Miron Winslow
pāri
n. 1. cf. பார்2. [T. pāri.]
1. Earth;
பூமி. (பிங்.)
2. Fine cloth;
நல்லாடை. பொற்பாரி சாத்தினர் (சேதுபு. இலக்கும். 22).
3. Bedstead, cot;
கட்டில். (பிங்.)
pāri
n.
An ancient chief noted for his liberality, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பாரி வேள்பாற் பாடினை செலினே (புறநா.105).
pāri
n. pārī.
1. Pollen;
பூந்தாது.
2. Liquor jug;
கட்பாத்திரம்.
3. Rope for tying an elephant;
யானை கட்டுங்கயிறு.
4. Handful of water;
சிறங்கைநீர்.
pāri
n. prob. varisa.
Sea, ocean;
கடல். (சூடா.)
pāri
n. paribhū.
Arabian Costum.
See வெண்கோஷ்டம். (மலை.)
pāri
n. bhāryā.
Wife;
மனைவி. பொற்பூமடந்தை நற்பாரி (மாறனலங். 664).
pāri
n. bhāri.
Lion;
சிங்கம். (யாழ். அக.)
pāri
n. perh. vāruṇī.
Toddy;
கள். (பிங்.)
pāri
n. U. bhāri.
1. That which is heavy or big;
பருத்தது.
2. That which is important;
முக்கியமானது, பாரிவிஷயம்.
3. Man of consequence, weight or importance;
கனவான். (W.)
pāri
n. பாரா2.
1. Night-watch with the beat of drum;
கொட்டு முழக்குடன் புரியும் இராக்காவல். விளம்பும் பாரியு மடங்கினது (கம்பரா. ஊர்தே. 158).
2. Night-watchman's song;
இராக்காவலாளர் பாடல். சங்கீதப்பாரி. பறைப்பாரி. மணிப்பாரி. Loc.
DSAL