பாசி
paasi
பசுமையுடையது ; நீர்ப்பாசி ; கடற்பாசி ; நெட்டிப்புல் ; பூஞ்சணம் ; காண்க : சிறுபயறு ; குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை ; மேகம் ; காண்க : பாசிநிலை ; வருணன் ; யமன் ; நாய் ; ஆன்மா ; கிழக்கு ; மீன்பிடிப்பு ; மீன் சமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுமையுடையது. பாசிப் பாசத்து (சீவக. 1649). 1. That which is green; நீர்ப்பாசி. பாசியற்றே பசலை (குறுந். 399). 2. [T. K. pāci, M. pāyi, Tu. pāje.] Moss, lichen, duckweed, musci; கடற்பாசி. (W.) 3. Seaweed; See நெட்டி, 5. (மலை.) 4. Sola pith. பூஞ்சாளம். (W.) 5. [T. K. pāci, M. pāyi.] Saprophyte, mouldiness due to dampness; See சிறுபயறு. (பிங்.) 6. Green gram. குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை. புனையும் வெண் பாசி பூண்டு (திருவாலவா. 52, 3). 7. [M. Tu. pāṣi.] Variegatd glassbeads or green earthen beads for children's necklaces; மேகம். (அக. நி.) 8. Cloud; See பாசி நிலை. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் (தொல். பொ. 68). 9. cf. pāja. (Puṟap.) வருணன். (யாழ். அக.) 1. Varuṇa; யமன். (யாழ். அக.) 2. Yama, God of death ஆன்மா. (நிகண்டு.) 3. Soul; நாய். (பிங்.) 4. Dog; கிழக்கு பாசிச்செல்லாது (புறநா.229). East; சமைக்கை. (யாழ். அக.) Cooking; மீன்பிடிப்பு. 1. Fishery; மீன். Colloq. 2. Fish;
Tamil Lexicon
s. moss; 2. sea-weed, கடற்பாசி; 3. green weeds in standing water, நீர்ப் பாசி; 4. green mouldiness in walls, பூஞ்சு; 5. variegated glass beads, மணி; 6. fish, மீன். பாசிகோக்க, to string beads. பாசிக் குளம், a tank full of moss or duck-weed. பாசிப் பயறு, பச்சைப் பயிறு, green species of pulse.
J.P. Fabricius Dictionary
, [pāci] ''s.'' Mosses of various kinds, புல்லு ருவி. 2. Sea-weed, கடற்பாசி 3. Aquatic plants, சடைச்சி. 4. Green weeds or moss growing on standing water, duck-weed, நீர் ப்பாசி. 5. Green formations as mouldiness on walls by damp, பூஞ்சு. 6. Variegated glass beads as a necklace for children, கரிய மணிமுதலியன; [''ex'' பசு, green.]--There are different kinds of பாசி as a weed; ஆற்றுப் பாசி, a river-plant, Caulinia Indica; இலைப் பாசி, a small water-plant, Lemna obcor data; கடற்பாசி, see-weed; கற்பாசி, a moss or alga, Lichen rotundatus; கருக்குப்பாசி, கொடிப்பாசி, Serpicula verticillata; கொட் டைப்பாசி, கோரைப்பாசி, தோட்டுப்பாசி, பழம்பாசி, Sida humilis; ''(R.)'' கூந்தற்பாசி, a water-plant, Zannichellia Indica; நீர்ப்பாசி, Alga, moss, முட்டைப்பாசி, a water-plant, Utricularia stellaris, ''L.;'' வழுக்குப்பாசி, Vallisneria spi ralis; ''(R.)'' வேப்பம்பாசி, ''[vul.]'' வேலம்பாசி. Chara corallina.
Miron Winslow
pāci
n. பசு-மை. [K. pāci.]
1. That which is green;
பசுமையுடையது. பாசிப் பாசத்து (சீவக. 1649).
2. [T. K. pāci, M. pāyi, Tu. pāje.] Moss, lichen, duckweed, musci;
நீர்ப்பாசி. பாசியற்றே பசலை (குறுந். 399).
3. Seaweed;
கடற்பாசி. (W.)
4. Sola pith.
See நெட்டி, 5. (மலை.)
5. [T. K. pāci, M. pāyi.] Saprophyte, mouldiness due to dampness;
பூஞ்சாளம். (W.)
6. Green gram.
See சிறுபயறு. (பிங்.)
7. [M. Tu. pāṣi.] Variegatd glassbeads or green earthen beads for children's necklaces;
குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை. புனையும் வெண் பாசி பூண்டு (திருவாலவா. 52, 3).
8. Cloud;
மேகம். (அக. நி.)
9. cf. pāja. (Puṟap.)
See பாசி நிலை. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் (தொல். பொ. 68).
pāci
n. pāšin.
1. Varuṇa;
வருணன். (யாழ். அக.)
2. Yama, God of death
யமன். (யாழ். அக.)
3. Soul;
ஆன்மா. (நிகண்டு.)
4. Dog;
நாய். (பிங்.)
pāci
n. prācī.
East;
கிழக்கு பாசிச்செல்லாது (புறநா.229).
pāci
n. pāsī.
Cooking;
சமைக்கை. (யாழ். அக.)
pāci
n. U. pāsī.
1. Fishery;
மீன்பிடிப்பு.
2. Fish;
மீன். Colloq.
DSAL