Tamil Dictionary 🔍

புரட்சி

puratsi


மாறுதல் ; பிறழ்வு ; அரசியல் கெட்ட நிலைமை ; ஒழுங்கின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அராசகநிலைமை, Mod, 3. Anarchy; revolution; ஓழுங்கின்மை. 2. Disorder; பிறழ்வு. Colloq 1.Upsetting, overturning

Tamil Lexicon


v. n. (புரள்) revolving, turning, பிறழ்வு.

J.P. Fabricius Dictionary


, [purṭci] ''v. noun.'' Revolving, turning, returning, பிறழ்வு; [''ex'' புரள்.]

Miron Winslow


puraṭci
n. புரள்-
1.Upsetting, overturning
பிறழ்வு. Colloq

2. Disorder;
ஓழுங்கின்மை.

3. Anarchy; revolution;
அராசகநிலைமை, Mod,

DSAL


புரட்சி - ஒப்புமை - Similar