Tamil Dictionary 🔍

பாமரம்

paamaram


மூடத்தனம் ; மூடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூடத்தனம், பாமரத்திமிரபானு (பிரபோத. 6, 20). 1. Ignorance, stupidity; மூடன், பாமரமே யுனக்கென்ன (இராமநா. அயோத். 5). 2. Dullard;

Tamil Lexicon


s. ignorance, stupidity, அறி வின்மை; 2. baseness, vileness, இழிவு. பாமர சனங்கள், ignorant people. பாமரன், an ignorant person, an idiot.

J.P. Fabricius Dictionary


அறிவின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāmaram] ''s.'' Ignorance, stupidity, dol tishness, idiotism, அறிவின்மை. 2. Wicked ness, baseness, vileness, இழிமை. W. p. 527. PAMARA.

Miron Winslow


pāmaram
n. pāmara
1. Ignorance, stupidity;
மூடத்தனம், பாமரத்திமிரபானு (பிரபோத. 6, 20).

2. Dullard;
மூடன், பாமரமே யுனக்கென்ன (இராமநா. அயோத். 5).

DSAL


பாமரம் - ஒப்புமை - Similar