Tamil Dictionary 🔍

பாரதம்

paaratham


இந்திய நாடு ; பாரதப்போர் ; மகாபாரதம் ; மிக விரிவுடைய செய்தி ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாபாரதம். 3. The Mahābhārata; இந்தியா தேசம். இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப்பாகம் பாரதமே (சிவ தரு. கோபுர. 51). 1. India; பாரதப்போர். நீயன்றி மாபாரதமகற்ற மற்றார்சொல் வல்லாரே (பாரத. கிருட்டிண. 34). 2. The great war of Kurukṣētra; மிகவிரிவான செய்தி. பன்னி யுரைக்குங்காற் பார தமாம் (திவ். இயற். பெரிய. ம.72). 4. A Very long account; பாதரசம். (நாமதீப. 395.) Quicksilver

Tamil Lexicon


s. the Bharatha, the great epic poem; 2. mercury or quicksilver; 3. the Bharatha region of India. பாரதர், the descendants of king Bharatha, the son of Dushyantha. பாரதவருடம், see பரதகண்டம் under பரதன்.

J.P. Fabricius Dictionary


, [pāratam] ''s.'' The B'harata or great sacred epic poem, sometimes called the fifth Veda, ஐந்தாம்வேதம். W. p. 617. B'HARATA. 2. The B'harata; region of India. See பரதகண்டம், பரதம். 3. Quicksilver, பாதரசம். W. p. 52. PARATA. (சது.) பாரதப்போராய்நடக்கிறது. Like the war of the B'harata; i. e. a great conflict.

Miron Winslow


pāratam
n. Bhārata.
1. India;
இந்தியா தேசம். இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப்பாகம் பாரதமே (சிவ தரு. கோபுர. 51).

2. The great war of Kurukṣētra;
பாரதப்போர். நீயன்றி மாபாரதமகற்ற மற்றார்சொல் வல்லாரே (பாரத. கிருட்டிண. 34).

3. The Mahābhārata;
மகாபாரதம்.

4. A Very long account;
மிகவிரிவான செய்தி. பன்னி யுரைக்குங்காற் பார தமாம் (திவ். இயற். பெரிய. ம.72).

pāratam
n. pārada.
Quicksilver
பாதரசம். (நாமதீப. 395.)

DSAL


பாரதம் - ஒப்புமை - Similar