பாரதர்
paarathar
பாண்டவர் கௌரவர் உள்ளிட்ட பரதவமிசத்தவர் ; பாரத நாட்டினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌரவ பாண்டவர்கள் உள்ளிட்ட பரதவமிசத்தோர். (பிங்.) Descendants of King Bharata, especially the Pāṇdavas and the Kurus;
Tamil Lexicon
, [pāratar] ''s.'' The descendants of king B'harata, the son of Dushyanta, the Pan davas and Kuravas whose exploits are related in the B'harata, பரதன்குலத்தோர்.
Miron Winslow
pāratar
n. bhārata.
Descendants of King Bharata, especially the Pāṇdavas and the Kurus;
கௌரவ பாண்டவர்கள் உள்ளிட்ட பரதவமிசத்தோர். (பிங்.)
DSAL