Tamil Dictionary 🔍

பரதர்

parathar


குருகுலத்தரசர் ; கூத்தர் ; நெய்தல்நிலமக்கள் ; வணிகர் ; காமுகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூர்த்தர் (சிலப்.5, 200, அரும்) Debauchess, profligates; . 3.[K. paradar.] See பரதவர், 1. (பிங்.) படர்திரைப் பரதர் முன்றில் (கம்பரா. கார்கால. 74). கூத்தர். பல்லியமொடு நடிக்கும் பரதரே (பிரபுலிங்.வசவண்ணர்கதி. 4). 2. Dancers and actors; குருகுலத்தரசர். (திவா.) 1. Kings of the Kuru dynasty; . 4. See பரதவர், 3. பரத குமரரும் (சிலப். 5, 158).

Tamil Lexicon


s. (sing. பரதன், fem. பரத்தி) inhabitants of maritime districts; 2. the mercantile tribe, chetties.

J.P. Fabricius Dictionary


, [prtr] ''s.'' [''sing.'' பரதன், ''fem.'' பரத்தி.] Inhabitants of maritime districts being fishers. See பரதவர். 2. The mercantile tribe, chetties, செட்டிகள். 3. See பரதன்.

Miron Winslow


paratar,
n. bharata.
1. Kings of the Kuru dynasty;
குருகுலத்தரசர். (திவா.)

2. Dancers and actors;
கூத்தர். பல்லியமொடு நடிக்கும் பரதரே (பிரபுலிங்.வசவண்ணர்கதி. 4).

3.[K. paradar.] See பரதவர், 1. (பிங்.) படர்திரைப் பரதர் முன்றில் (கம்பரா. கார்கால. 74).
.

4. See பரதவர், 3. பரத குமரரும் (சிலப். 5, 158).
.

paratar,
n. cf. பரத்தன் .
Debauchess, profligates;
தூர்த்தர் (சிலப்.5, 200, அரும்)

DSAL


பரதர் - ஒப்புமை - Similar