Tamil Dictionary 🔍

பாரார்

paaraar


பகைவர் ; நிலவுலகத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவுலகத்தார். பாரார் விசும்புள்ளார் (திருவாச.8, 2). People of the earth; பகைவர். (நிகண்டு.) Enemies;

Tamil Lexicon


pārār
n. பார்-+ஆ neg.+.
Enemies;
பகைவர். (நிகண்டு.)

pārār
n. பார்.
People of the earth;
பூவுலகத்தார். பாரார் விசும்புள்ளார் (திருவாச.8, 2).

DSAL


பாரார் - ஒப்புமை - Similar