பாரதூரம்
paarathooram
மிகத் தொலைவு ; முதன்மையானது ; ஆழ்ந்த முன்யோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தூரம். (W.) 1. Great distance; முக்கியமானது. (W.) 2. That which is important or momentous; ஆழ்ந்த முன்யோசனை. colloq. 3. Foresight;
Tamil Lexicon
, ''s.'' That which is important or momentous-as a weighty business, or profound thought, மிகப்பெரியது. 2. That which is distant, வெகுதூரத்தது>.
Miron Winslow
pāra-tūram
n. பாரம்2+. (T.dūrabhāramu.)
1. Great distance;
பெருந்தூரம். (W.)
2. That which is important or momentous;
முக்கியமானது. (W.)
3. Foresight;
ஆழ்ந்த முன்யோசனை. colloq.
DSAL