Tamil Dictionary 🔍

சாரதர்

saarathar


பூதகணத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதகணத்தார். மிகுசாரத ரிப்பொழுதுஞ் சோர்வுற்றனர் (சிவரக. நந்திகண. 12). Goblin hosts;

Tamil Lexicon


cāratar,
n. perh. sādhaka.
Goblin hosts;
பூதகணத்தார். மிகுசாரத ரிப்பொழுதுஞ் சோர்வுற்றனர் (சிவரக. நந்திகண. 12).

DSAL


சாரதர் - ஒப்புமை - Similar