Tamil Dictionary 🔍

உபசாரகன்

upasaarakan


மரியாதை செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரியாதை செய்வோன். (சங். அக.) Courteous person, one who behaves respectfully;

Tamil Lexicon


உபசரணைக்காரன்.

Na Kadirvelu Pillai Dictionary


--உபசாரன்--உபசாரி, ''s.'' A polite person, உபசரிப்பவன்.

Miron Winslow


upacārakaṉ
n upacāraka.
Courteous person, one who behaves respectfully;
மரியாதை செய்வோன். (சங். அக.)

DSAL


உபசாரகன் - ஒப்புமை - Similar