உபகாரகன்
upakaarakan
உதவிசெய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவி செய்வோன். நிர்ஹேதுகமாகத்தானே யுபகாரகனானான் (ஈடு, 1, 1, 1). Assistant, friend, benefactor;
Tamil Lexicon
s. assistant, friend, benefactor, உதவுவோன்.
J.P. Fabricius Dictionary
உபகாரஞ்செய்வோன்.
Na Kadirvelu Pillai Dictionary
--உபகாரன் ''s.'' A friend, a supporter, a benefactor, a donor, a liberal person. Wils. p. 152.
Miron Winslow
upakārakaṉ
n. upakāraka.
Assistant, friend, benefactor;
உதவி செய்வோன். நிர்ஹேதுகமாகத்தானே யுபகாரகனானான் (ஈடு, 1, 1, 1).
DSAL