Tamil Dictionary 🔍

பாய்ச்சுவலை

paaichuvalai


பலர்பிடித்துப் பாய்ச்சி யிழுக்கும் மீன்வலை. (W.) Fishing net, let down perpendicularly and then drawn ashore;

Tamil Lexicon


ஒருவலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fishing net let down perpendicularly, and then drawn to shore.

Miron Winslow


pāyccu-valai
n. id.+.
Fishing net, let down perpendicularly and then drawn ashore;
பலர்பிடித்துப் பாய்ச்சி யிழுக்கும் மீன்வலை. (W.)

DSAL


பாய்ச்சுவலை - ஒப்புமை - Similar