Tamil Dictionary 🔍

பாய்ச்சுலக்கை

paaichulakkai


இருவர் எதிர்நின்று ஒற்றையுலக்கை கொண்டே தானியங்குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை. 2. Exchange of pestle at every stroke when two persons jointly husk grain; இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை. Colloq. 1. Alternate stroke of two pestles when two persons work jointly in husking grain;

Tamil Lexicon


, ''s.'' Exchange of the pestle at every stroke, when two use the same.

Miron Winslow


pāycculakkai
n. id.+ உலக்கை.
1. Alternate stroke of two pestles when two persons work jointly in husking grain;
இருவர் மாறிமாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை. Colloq.

2. Exchange of pestle at every stroke when two persons jointly husk grain;
இருவர் எதிர்நின்று ஒற்றையுலக்கை கொண்டே தானியங்குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை.

DSAL


பாய்ச்சுலக்கை - ஒப்புமை - Similar