பேய்ச்சுரை
paeichurai
ஒரு சுரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரைவகை. கைப்பறாபேய்ச்சுரையின் காய் (நாலடி, 116). Wild melon, Cucumis trigonus;
Tamil Lexicon
ஒருசுரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A bitter gourd.
Miron Winslow
pēy-c-curai
n. id.+.
Wild melon, Cucumis trigonus;
சுரைவகை. கைப்பறாபேய்ச்சுரையின் காய் (நாலடி, 116).
DSAL