Tamil Dictionary 🔍

பூச்சுவேலை

poochuvaelai


சுவர்களில் சுண்ணந்தீற்றும் வேலை ; மெருகிடும் வேலை ; வெளிப்பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்களிற் சுண்ணந் தீற்றும் வேலை. வீட்டிற் பூச்சுவேலை நடக்கிறது. 1. Plastering; முலாமிடும் வேலை. இந்த நகை பூச்சு வேலையுள்ளது. 2. Plating, gilding, tinning; வெளிப்பகட்டு. Loc. 3. Showy work, anything superficial;

Tamil Lexicon


, ''s.'' Plated or tinned work. 2. Showy work, any thing superficial.

Miron Winslow


pūccu-vēlai
n. id.+.
1. Plastering;
சுவர்களிற் சுண்ணந் தீற்றும் வேலை. வீட்டிற் பூச்சுவேலை நடக்கிறது.

2. Plating, gilding, tinning;
முலாமிடும் வேலை. இந்த நகை பூச்சு வேலையுள்ளது.

3. Showy work, anything superficial;
வெளிப்பகட்டு. Loc.

DSAL


பூச்சுவேலை - ஒப்புமை - Similar