Tamil Dictionary 🔍

பாணிகாய்ச்சுதல்

paanikaaichuthal


தித்திப்புக்கள் அல்லது வெல்லத்தைக்கொண்டு பாகுகாய்ச்சுதல் (W.) To make treacle by boiling sweet toddy or dissolved jaggery over the fire;

Tamil Lexicon


pāṇi-kāyccu-
v. intr. பாணி6+.
To make treacle by boiling sweet toddy or dissolved jaggery over the fire;
தித்திப்புக்கள் அல்லது வெல்லத்தைக்கொண்டு பாகுகாய்ச்சுதல் (W.)

DSAL


பாணிகாய்ச்சுதல் - ஒப்புமை - Similar