Tamil Dictionary 🔍

பால்காய்ச்சுதல்

paalkaaichuthal


புதுமனை புகுதற்குப் பால் காய்ச்சும் சிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுவிட்டில் குடிப்புகுந்து அதன் அற்குறியாகப் பாலைக்காய்ச்சும் விசேடம். House warming;

Tamil Lexicon


pāl-kāyccutal
n. id.+.
House warming;
புதுவிட்டில் குடிப்புகுந்து அதன் அற்குறியாகப் பாலைக்காய்ச்சும் விசேடம்.

DSAL


பால்காய்ச்சுதல் - ஒப்புமை - Similar