Tamil Dictionary 🔍

காய்ச்சுதல்

kaaichuthal


நையப்புடைத்தல். எஜமான் அவனை நன்றாகக் காய்ச்சிவிட்டார். Colloq. 6. To beat, belabour; சாயமிடுதல். (J.) 7. To dye, tinge, as a cloth; கடிதல். 5. To scold, reprove, take to task ; உலர்த்துதல். (W.) 4. To dry; warm, as in the sun or by putting near the fire; தீயாற் சூடாக்குதல். 3. To heat by fire ; சமைத்தல். 2. To cook ; காயச்செய்தல். கஞ்சி காய்ச்சினாள். 1. To boil ;

Tamil Lexicon


kāyccu-
5. v tr. Caus. of காய்1-.
1. To boil ;
காயச்செய்தல். கஞ்சி காய்ச்சினாள்.

2. To cook ;
சமைத்தல்.

3. To heat by fire ;
தீயாற் சூடாக்குதல்.

4. To dry; warm, as in the sun or by putting near the fire;
உலர்த்துதல். (W.)

5. To scold, reprove, take to task ;
கடிதல்.

6. To beat, belabour;
நையப்புடைத்தல். எஜமான் அவனை நன்றாகக் காய்ச்சிவிட்டார். Colloq.

7. To dye, tinge, as a cloth;
சாயமிடுதல். (J.)

DSAL


காய்ச்சுதல் - ஒப்புமை - Similar