Tamil Dictionary 🔍

பாசறைமுல்லை

paasaraimullai


ஒருவகைத் துறை , பாசறையில் தலைமகன் தலைவியை நினைக்கும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசறையில் தலைமகன் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை (தொல்.பொ.76, உரை.) A theme in which a hero thinks of his beloved when absent from her in war-camp;

Tamil Lexicon


, ''s. [in love poetry.]'' The lover thinking of his lady when absent from her in the camp, பாசறைத்தலை மகன்றலைவியைநினைத்தல். (சது.) 2. A poem in which this subject is handled, ஓர்நூல். ''(p.)''

Miron Winslow


pācaṟai-mullai
n. id.+. (Puṟap.)
A theme in which a hero thinks of his beloved when absent from her in war-camp;
பாசறையில் தலைமகன் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை (தொல்.பொ.76, உரை.)

DSAL


பாசறைமுல்லை - ஒப்புமை - Similar