பான்மாறுதல்
paanmaaruthal
பால்குடி மறத்தல் ; வருந்துதல் ; சோம்பலாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால்குடி மறத்தல். பிள்ளை பான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா, 1. திருவருண்முறை. 92). 1. To be weaned; வருந்துதல். Loc. 2. To fret, worry oneself; சோம்பலாயிருத்தல். (W.) 3. To be lazy;
Tamil Lexicon
pāṉ-māṟu-
v. intr. பால்1+.
1. To be weaned;
பால்குடி மறத்தல். பிள்ளை பான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா, 1. திருவருண்முறை. 92).
2. To fret, worry oneself;
வருந்துதல். Loc.
3. To be lazy;
சோம்பலாயிருத்தல். (W.)
DSAL