Tamil Dictionary 🔍

பாதனம்

paathanam


வணக்கம் ; கீழ்முகமாகச் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீ¢ழ்முகமாகச் செய்கை. பாதனமாகப் பரிந்தது பார்த்தே (திருமந்.1041). 2. Causing to turn downwards; வணக்கம். பாதனஞ் செய்தார் (பாரத. சூது. 139). 1. Homage, reverence, prostration in worship;

Tamil Lexicon


pātaṉam
n. pātana
1. Homage, reverence, prostration in worship;
வணக்கம். பாதனஞ் செய்தார் (பாரத. சூது. 139).

2. Causing to turn downwards;
கீ¢ழ்முகமாகச் செய்கை. பாதனமாகப் பரிந்தது பார்த்தே (திருமந்.1041).

DSAL


பாதனம் - ஒப்புமை - Similar