பயானகம்
payaanakam
வினைப்பயன் ; அச்சம் ; நரகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. (Poet.) See பயம்2, (நாமதீப.639) நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 107) 2. A hell;
Tamil Lexicon
அச்சம், இராகு, புலி.
Na Kadirvelu Pillai Dictionary
payāṉakam,
n. bhayānaka.
1. (Poet.) See பயம்2, (நாமதீப.639)
.
2. A hell;
நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 107)
DSAL