Tamil Dictionary 🔍

பாந்தவம்

paandhavam


உறவுமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவுமுறை.எனக்குச் சினேக பாந்தவத்தால் யுத்தஞ்செய்ய வந்த (பாரதவெண்.797, உரைநடை). Affinity, relationship;

Tamil Lexicon


பாந்தவியம், s. affinity, relationship, பந்துத்துவம்.

J.P. Fabricius Dictionary


[pāntavam ] --பாந்தவியம், ''s.'' Affinity, relationship, பந்துத்துவம் W. p. 63. BAN D'HAVA.

Miron Winslow


pāntavam
n. bāndhavya.
Affinity, relationship;
உறவுமுறை.எனக்குச் சினேக பாந்தவத்தால் யுத்தஞ்செய்ய வந்த (பாரதவெண்.797, உரைநடை).

DSAL


பாந்தவம் - ஒப்புமை - Similar