Tamil Dictionary 🔍

பலாந்தம்

palaandham


ஒரு முறை காய்த்துப் பட்டுபோகும் பூண்டு ; காண்க : மூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில். (w.) 2. Spiny bamboo. See ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.) 1. Grass family which die after fruiting once, Graminacea;

Tamil Lexicon


s. (பலம்+அந்தம்) bambu, மூங்கில்; 2. a tree that dies after bearing once.

J.P. Fabricius Dictionary


, [palāntam] ''s.'' A bambu, மூங்கில். W. p. 595. PALANTA. 2. A tree that dies after bearing once, ஒருமுறைகாய்த்துப்படுமரம்; [''ex'' பலம் ''et'' அந்தம்.]

Miron Winslow


palāntam,
.
1. Grass family which die after fruiting once, Graminacea;
ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.)

2. Spiny bamboo. See
மூங்கில். (w.)

DSAL


பலாந்தம் - ஒப்புமை - Similar