Tamil Dictionary 🔍

உபசாந்தம்

upasaandham


மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தணிகை. வியாதி உபசாந்தமாயிற்று. 2. Mitigation, alleviation; மனவமைதி. உபசாந்த சித்தகுருகுலபவ பாண்டவர்க்கு (திருப்பு. 773). 1. Calmness, tranquillity, peacefulness;

Tamil Lexicon


உபசாந்தி, s. (உப) calmness, alleviation, mitigation, palliation; அமைவு. உபசாந்தி பண்ண, to calm, pacify. உபசாந்தியான மருந்து, a palliative, mild medicine.

J.P. Fabricius Dictionary


--உபசாந்தி, ''s.'' Calm ness, tranquillity, alleviation, mitiga tion, அமைவு. Wils. p. 158. UPASHANTA and UPASHANTI. 2. Kindness, mildness, gentleness, தயை. 3. Freedom from the power and agitation of the passions, the calmness of the mind of the ascetic, விருப்புவெறுப்பின்மை. வியாதியுபசாந்தமாயிற்று. The disease is become milder. வியாதிக்குபசாந்திசெய்யவேண்டும். A re medy must be applied to mitigate the disease.

Miron Winslow


upa-cāntam
n. upa-šānta.
1. Calmness, tranquillity, peacefulness;
மனவமைதி. உபசாந்த சித்தகுருகுலபவ பாண்டவர்க்கு (திருப்பு. 773).

2. Mitigation, alleviation;
தணிகை. வியாதி உபசாந்தமாயிற்று.

DSAL


உபசாந்தம் - ஒப்புமை - Similar