பிராந்தம்
piraandham
ஓரம் ; நாட்டுப்பகுதி ; திரிபுணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதேசம். Loc. 2. Country or region; . See பிராந்தி, 1. ஓரம். (W.) 1. Edge, margin;
Tamil Lexicon
s. edge, margin, ஓரம்.
J.P. Fabricius Dictionary
அருகு, கடை, மதயானை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pirāntam] ''s.'' Edge, margin, ஓரம். W. p. 588.
Miron Winslow
pirāntam
n. prānta.
1. Edge, margin;
ஓரம். (W.)
2. Country or region;
பிரதேசம். Loc.
pirāntam
n. bhrānta.
See பிராந்தி, 1.
.
DSAL