படாந்தரம்
pataandharam
முழுப் பொய் ; கற்பனையால் மிகுத்துக் கூறுகை ; அகாரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பனையால் மிகுத்துக்கூறுகை. (W.) 2. Colouring, exaggeration; அகாரணம். படாந்தாமரய் வந்து சேர்ந்தது. (W.) 3. Absence of cause or reason; முழப்பொய். (சங்.அக.) 1. Gross lie; false story; fabrication;
Tamil Lexicon
s. a lie, a falsehood, exaggeration; 2. a false story, கட்டுக்கதை. படாந்தரம் அடிக்க, -போட, to speak downright lies. படாந்தரக்காரன், a liar, an impostor.
J.P. Fabricius Dictionary
, [paṭāntaram] ''s.'' A gross lie, a false story, a fabrication, கோள். 2. Coloring, exaggeration, கட்டுக்கதை; sometimes பீடாந் திரம்; [''ex'' படு, ''Sa. particle'' denoting inten sity.] ''(c.)'' படாந்தரமாய்வந்துவிழுந்தது......It happened without cause.
Miron Winslow
paṭāntaram,
n. perh. படு1-+அந்தரம்.
1. Gross lie; false story; fabrication;
முழப்பொய். (சங்.அக.)
2. Colouring, exaggeration;
கற்பனையால் மிகுத்துக்கூறுகை. (W.)
3. Absence of cause or reason;
அகாரணம். படாந்தாமரய் வந்து சேர்ந்தது. (W.)
DSAL