போதாந்தம்
poathaandham
அறிவின் எல்லை , ஞானமுடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானமுடிவு போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225). End or goal of knowledge;
Tamil Lexicon
s. (போதம்+அந்தம்) the end or essence of knowledge. போதாந்தன், the Supreme Being, கடவுள்.
J.P. Fabricius Dictionary
, [pōtāntam] ''s.'' The end or essence of knowledge; [''ex'' போதம் ''et'' அந்தம்.]
Miron Winslow
pōtāntam
n. bōdhānta.
End or goal of knowledge;
ஞானமுடிவு போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225).
DSAL