பாதிமதி
paathimathi
பிறைச்சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறைச்சந்திரன். (திருப்பு. 212.) Crescent moon;
Tamil Lexicon
, ''s.'' Half moon.அர்த்தசந்திரன்.
Miron Winslow
pāṭi-mati
n. id.+.
Crescent moon;
பிறைச்சந்திரன். (திருப்பு. 212.)
DSAL