பாத்தி
paathi
பகுதி ; சிறுசெய் ; பங்கு ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு (பிங்.) 4. House, dwelling, abode; பகுதி. மருவின் பாத்தியிற்றிரியுமன் பயின்றே (தொல். எழுத். 172). 1. Division,section,classification; சிறுசெய். வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று (குறள, 718). 2. [K. pāti, M. pātti.] Parterre, pan, small field; பங்கு. (W.) 3. Part, portion, share;
Tamil Lexicon
s. a green bed, salt pan; 2. a small corn field; 3. a house, an abode, வீடு. பாத்தி பிடிக்க, -கட்ட, -கோல, to make garden beds, salt-pans etc. கீரைப்பாத்தி, a bed of amaranthus tristis.
J.P. Fabricius Dictionary
, [pātti] ''s.'' Division, share, part, portion, பங்கு. 2. Compartment, area, a garden bed, salt-pan, &c., சிறுபுலம். [''Tel.''
Miron Winslow
pātti
n. பாத்து-.
1. Division,section,classification;
பகுதி. மருவின் பாத்தியிற்றிரியுமன் பயின்றே (தொல். எழுத். 172).
2. [K. pāti, M. pātti.] Parterre, pan, small field;
சிறுசெய். வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று (குறள, 718).
3. Part, portion, share;
பங்கு. (W.)
4. House, dwelling, abode;
வீடு (பிங்.)
DSAL