Tamil Dictionary 🔍

பாதிரி

paathiri


சிவப்புப் பூமரவகை ; வெள்ளைப்பூவுடைய மரவகை ; மூங்கில் ; பாதிரிமரம் ; பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை ; கிறித்தவ குருமார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்தவமத போதகர். (W.) Christian missionary, clergyman; . 4. cf. patīra. Bamboo. See மூங்கில். (பிங்.) வெள்ளைப்பூவுடைய மரவகை. (L.) 3. White-flowred trumpet-flower tree, m. tr., Stereospermum xylocarpum, பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை.(L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139). 1. Yellow-flowered fragrant trumpetflower tree, 1.tr., Stereospermum chelonoides; சிவப்புப்பூ மரவகை. (L.) 2. Purple-flowered fragrant trumpet-flower tree, m. tr., Stereospermum svaveoleons;

Tamil Lexicon


s. the trumpet-flower tree; 2. bambu மூங்கில்; 3. (for. hon. பாதிரியார், pl. பாதிரிமார்) a foreign missionary.

J.P. Fabricius Dictionary


, [pātiri] ''s.'' The trumpet-flower-tree, as பாடலம். Bignonia chelonoides, ''L.'' 2. Bambu, மூங்கில். (சது.)

Miron Winslow


pātiri
n. pāṭali [T. pādiri K. pādari.]
1. Yellow-flowered fragrant trumpetflower tree, 1.tr., Stereospermum chelonoides;
பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை.(L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139).

2. Purple-flowered fragrant trumpet-flower tree, m. tr., Stereospermum svaveoleons;
சிவப்புப்பூ மரவகை. (L.)

3. White-flowred trumpet-flower tree, m. tr., Stereospermum xylocarpum,
வெள்ளைப்பூவுடைய மரவகை. (L.)

4. cf. patīra. Bamboo. See மூங்கில். (பிங்.)
.

pātiri
n. Port. pādre.
Christian missionary, clergyman;
கிறிஸ்தவமத போதகர். (W.)

DSAL


பாதிரி - ஒப்புமை - Similar