Tamil Dictionary 🔍

திதி

thithi


நிலைமை ; நிலைபேறு ; சந்திரன் நாள் ; பிரதமை முதலிய திதிகள் ; சிராத்தம் ; செல்வம் ; சிறப்பு ; வாழ்வு ; வளர்ச்சி ; காப்பு ; கனம் ; இருப்பு ; அசுரர் மருத்துகளின் தாயான காசிபன் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைமை. Colloq. 4. State, condition; காசியபன் மனைவியும் அசுரர் மருத்துக்கள் இவர்களின் தாயுமாகியவள். மைக்கருங்கட் டிதி யென்பாள் (கம்பரா. சடாயு. 25). The wife of Kāšyapa and mother of Asuras and Maruts; இருப்பு. செனனதிதி மரணங்கள் (W.) 7. Existence; கவுரவம். (W.) 6. Honour, dignity; சம்பத்து. அவனுக்கு நல்ல திதியிருக்கிறது. (W.) 5. Wealth; good circumstances; வளர்ச்சி. (அக. நி.) திதிவாய்மதி (வெங்கைக். 62). 3. Growth, increase; காப்பு. 2. Preservation, நிலைபேறு. (பிங்.) திதி யுறச் சின்மொழி செவியிற் செப்பினான் (பாரத. இரா. 94). 1.Steadfastness, stability, permanencce; இறந்த திதியில் பிதிரர்க்கு ஆண்டு தோறுஞ்செய்யும் சிராத்தம். 2. Ceremony performed in honour of a deceased person on the anniversary of his death; சாந்திரமான நாள். (பிங்.) 1. Lunar day;

Tamil Lexicon


s. a phasis of the moon, a lunar day; 2. anniversary of the death of a parent or other near relation, சிராத் தம்; 3. same as ஸ்திதி; 4. one of the wives of Kasyapa Rishi and mother of the Daityas தைத்தியர் தாய். திதிசர், திதிசுதர் திதிமைந்தர், Asuras, the sons of திதி, one of the wives of Kasyapa. திதிவார நட்சத்திரயோக கரணங்கள், the five parts of a Hindu calender. திதி (திவசம்) கொடுக்க, -பண்ண, to give alms on the anniversary of the death of near relatives. திதிட்சயம், (திதிக்ஷயம்) the day of newmoon, அமாவாசை. திதித்துவயம், the occurrance of two tithis on one solar day, in each of which ceremonies for the dead may be performed. திதிபரன், Vishnu. திதியர்த்தம், half of the duration of an eclipse.

J.P. Fabricius Dictionary


, [titi] ''s.'' A phasis of the moon, or lunar day of different lengths, of which there are fifteen in the increase, and the same in the decrease of the moon. W. p. 376. TITHI. They are, 1. பிரதமை. துதியை or விதி யை. 3. திரிதியை. 4. சதுர்த்தி. 5. பஞ்சமி. 6. சஷ்டி. 7. சத்தமி. 8. அஷ்டமி. 9. நவமி. 1. தசமி. 11. ஏகாதசி. 12. துவாதசி. 13. திரையோதசி. 14. சதுர்த்தசி. 15. பௌர்ணிமி, full moon, or அமாவாசியை, new moon. The days from the new to the full to the new are பகுளம். 2. Anniversary of the death of a parent, elder brother, &c., சிராத்தம். ''(c.)'' 3. One of the wives of the Rishi Casyapa, and mother of the Daityas or திதிமைந்தர், one of the two classes of foes to the gods, தைத்தியர்தாய். W. p. 48. DITI. திதிவாரநட்சத்திரயோககரணங்கள். The five parts of a Hindu calendar. See பஞ்சாங் கம்.

Miron Winslow


titi,
n. tithi.
1. Lunar day;
சாந்திரமான நாள். (பிங்.)

2. Ceremony performed in honour of a deceased person on the anniversary of his death;
இறந்த திதியில் பிதிரர்க்கு ஆண்டு தோறுஞ்செய்யும் சிராத்தம்.

titi,
n. sthiti.
1.Steadfastness, stability, permanencce;
நிலைபேறு. (பிங்.) திதி யுறச் சின்மொழி செவியிற் செப்பினான் (பாரத. இரா. 94).

2. Preservation,
காப்பு.

3. Growth, increase;
வளர்ச்சி. (அக. நி.) திதிவாய்மதி (வெங்கைக். 62).

4. State, condition;
நிலைமை. Colloq.

5. Wealth; good circumstances;
சம்பத்து. அவனுக்கு நல்ல திதியிருக்கிறது. (W.)

6. Honour, dignity;
கவுரவம். (W.)

7. Existence;
இருப்பு. செனனதிதி மரணங்கள் (W.)

titi,
n. Diti.
The wife of Kāšyapa and mother of Asuras and Maruts;
காசியபன் மனைவியும் அசுரர் மருத்துக்கள் இவர்களின் தாயுமாகியவள். மைக்கருங்கட் டிதி யென்பாள் (கம்பரா. சடாயு. 25).

DSAL


திதி - ஒப்புமை - Similar