மாதவம்
maathavam
பெருந்தவம் ; இளவேனில் ; வைகாசி மாதம் ; இனிமை ; மது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தவம். என்ன மாதவஞ் செய்த்திச் சிறுகுடில் (பாரத. கிருட். 80). Great penance; மது. (பிங்.) 4. Spirituous or fermented liquor; இனிமை. (யாழ். அக). 3. Sweetness; வைகாசி. (விதான. குணா குண. 28, உரை). 2. Vaikāci, the second Tamil month; இளவேனில். (பிங்.) 1. Spring;
Tamil Lexicon
s. the spring season, வசந்த காலம்; 2. the month of May, வைகாசி; 3. fermented liquor, கள்; 4. great austerity (see under adj. மா. மாதவன், Kama, lord of the spring season; 2. Vishnu. மாதவி, sugar, treacle from sweet toddy; 2. a large creeper, gaertnera racemosa, வசந்தகால மல்லிகை.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Great austerities.
Miron Winslow
mātavam
n. mādhava.
1. Spring;
இளவேனில். (பிங்.)
2. Vaikāci, the second Tamil month;
வைகாசி. (விதான. குணா குண. 28, உரை).
3. Sweetness;
இனிமை. (யாழ். அக).
4. Spirituous or fermented liquor;
மது. (பிங்.)
mā-tavam
n. mahat + tapas.
Great penance;
பெருந்தவம். என்ன மாதவஞ் செய்த்திச் சிறுகுடில் (பாரத. கிருட். 80).
DSAL