Tamil Dictionary 🔍

பாதம்

paatham


கால் ; பீடம் முதலியவற்றைத் தாங்கும் கால் ; அடிச்சுவடு ; காலடியின் அளவு ; செய்யுளடி ; மலை , மரம் முதலியவற்றின் அடியிடம் ; காற்பங்கு ; வட்டத்தின் காற்பகுதி ; நட்சத்திர பாதம் ; சமூகம் ; நீர் ; கடவுள் அருள் ; இராகு ; கிரகபாதம் ; சைவசமய மார்க்கம் ; குறைப்பேறு ; யோகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டத்தின் காற்பங்கு. 8. Quadrant of a circle; நக்ஷத்திரபாதம். 9. A fourth part of the duration of nakṣatra; சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவ சமய மார்க்கம். 10. (šaiva.) Path of salvation, of which there are four, viz., cariyā-pātam, kiriyā-pātam, yōka-pātam, āṉa-pātam; சமுகம். சதாசிவதேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பஞ்செய்து (S. I. I. i, 70). 11. Presence of a great person; நீர். (பிங்.) Water; சத்திநிபாதம். பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் (திருமந்.1437). 1. Imprint of God's grace; இராகு. (யாழ். அக.) 2. Moon's ascending node; கிரகபாதம். 3. Planets' node; வியதீபாதம் 4. (Astron) A kind of yōkam, காற்பங்கு. (சூடா.) முன்னைப் பீடத்தின் பாதங்குறைந்து (மேருமந். 1172). 7. Quarter; மலை மரம் முதலியவற்றின் அடியிடம். (W.) 6. Base, as of mountain a tree; செய்யுளடி. வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி (கம்பரா. நாட்டுப்.1). 5. (Pros.) Unit of mertrical measure; line of stanza; காலடியின் அளவு. 4. Foot-measure; அடிச்சுவடு. Colloq. 3. Step, foot-print; ஐந்து அல்லது ஆறாம் மாதங்களில் அழியுங் கரு. (சி. சி. 2, 93, மறைஞா.) Foetus aborted in the fifth or sixth month of pregnancy; கருமேந்திரியம் ஐந்தனூள் ஒன்றாகிய கால். பாதக்காப்பினள் பைந்தொடி (சிலப்.14¢, 23). 1. Foot, as of a person or animal, one of five karumēntiriyam, q. v.; பீடமுதலிய வற்றின் தாங்குகால். (W.) 2. Leg, support, as of an article of furniture;

Tamil Lexicon


(in combin) s. falling, postration, வீழ்கை as in நிபாதம்; 2. happening, occurring, சம்பவம், as in சேதபாதம், ruin occurring, உற்பாதம், an accidental occurrence.

J.P. Fabricius Dictionary


, [pātam] ''s.'' Foot; the leg of a person, animal, article of furniture, &c., கால். 2. Line of a stanza, பாட்டினடி. 3. A quarter part, a fourth, காற்பங்கு. 4. Quadrant of a circle ninety degrees, வட்டத்தின்காற்பங்கு. W. p. 525. PADA. 5. Foot of a tree, மரத் தடி. 6. Base of mountain or hill, அடி வாரம். 7. The four states of bliss, சரியை, கிரியை, யோகம், ஞானம்.

Miron Winslow


pātam.
n. pāda.
1. Foot, as of a person or animal, one of five karumēntiriyam, q. v.;
கருமேந்திரியம் ஐந்தனூள் ஒன்றாகிய கால். பாதக்காப்பினள் பைந்தொடி (சிலப்.14¢, 23).

2. Leg, support, as of an article of furniture;
பீடமுதலிய வற்றின் தாங்குகால். (W.)

3. Step, foot-print;
அடிச்சுவடு. Colloq.

4. Foot-measure;
காலடியின் அளவு.

5. (Pros.) Unit of mertrical measure; line of stanza;
செய்யுளடி. வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி (கம்பரா. நாட்டுப்.1).

6. Base, as of mountain a tree;
மலை மரம் முதலியவற்றின் அடியிடம். (W.)

7. Quarter;
காற்பங்கு. (சூடா.) முன்னைப் பீடத்தின் பாதங்குறைந்து (மேருமந். 1172).

8. Quadrant of a circle;
வட்டத்தின் காற்பங்கு.

9. A fourth part of the duration of nakṣatra;
நக்ஷத்திரபாதம்.

10. (šaiva.) Path of salvation, of which there are four, viz., cariyā-pātam, kiriyā-pātam, yōka-pātam, njāṉa-pātam;
சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவ சமய மார்க்கம்.

11. Presence of a great person;
சமுகம். சதாசிவதேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பஞ்செய்து (S. I. I. i, 70).

pātam
n. pāthas.
Water;
நீர். (பிங்.)

pātam
n. pāta.
1. Imprint of God's grace;
சத்திநிபாதம். பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் (திருமந்.1437).

2. Moon's ascending node;
இராகு. (யாழ். அக.)

3. Planets' node;
கிரகபாதம்.

4. (Astron) A kind of yōkam,
வியதீபாதம்

pātam
n. pāta.
Foetus aborted in the fifth or sixth month of pregnancy;
ஐந்து அல்லது ஆறாம் மாதங்களில் அழியுங் கரு. (சி. சி. 2, 93, மறைஞா.)

DSAL


பாதம் - ஒப்புமை - Similar