Tamil Dictionary 🔍

பாதலம்

paathalam


பாதாள உலகம் , மூவுலகத்துள் கீழுலகம் ; நரகம் ; சூரியன் நிற்கும் இராசிக்கு நான்காம் இராசி ; மறைவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாதாளம் (கம்பரா அகலிகை. 87)

Tamil Lexicon


பாதாளம், s. abyss, bottomless pit, பிளவு; 2. to infernal regions, பிலம்; 6. hell, நரகம். பாதாள கிரகணம், -கிராணம், an eclipse partly visible and partly invisible. பாதாளமாய்ப்பறிக்க, to dig very deep. பாதாள மூலம், -மூலி, a kind of cyprus grass; 2. a kind of white ant.

J.P. Fabricius Dictionary


, [pātalam] ''s.'' [''com.'' பாதாளம்.] The abyss, the infernal regions. ''(p.)''

Miron Winslow


pātalam
n.
See பாதாளம் (கம்பரா அகலிகை. 87)
.

DSAL


பாதலம் - ஒப்புமை - Similar