Tamil Dictionary 🔍

பாதபூசை

paathapoosai


பெரியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை. Worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers;

Tamil Lexicon


, ''s.'' Worshipping with flowers, the feet of a Guru or other sacred person, as one of the rites of hospitality.

Miron Winslow


pāta-pūcai
n. id.+.
Worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers;
குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை.

DSAL


பாதபூசை - ஒப்புமை - Similar