Tamil Dictionary 🔍

பானகபூசை

paanakapoosai


பானகத்தை நிவேதனஞ் செய்து வினியோகிக்கை. The ceremony of offering pāṉakam to a deity and distributing the same;

Tamil Lexicon


pāṉaka-pūcai
n. பானகம்+.
The ceremony of offering pāṉakam to a deity and distributing the same;
பானகத்தை நிவேதனஞ் செய்து வினியோகிக்கை.

DSAL


பானகபூசை - ஒப்புமை - Similar