Tamil Dictionary 🔍

தேபூசை

thaepoosai


தெய்வவழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் ஆராதனை தேபூசைமேற் கவனந் தீர்ந்துவிட்டேன் (விறலிவிடு.). Worship, reverent homage paid to god;

Tamil Lexicon


tē-pūcai,
n. தே3+.
Worship, reverent homage paid to god;
கடவுள் ஆராதனை தேபூசைமேற் கவனந் தீர்ந்துவிட்டேன் (விறலிவிடு.).

DSAL


தேபூசை - ஒப்புமை - Similar