Tamil Dictionary 🔍

பாணியொத்துதல்

paaniyothuthal


தாளம்போடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளம்போடுதல். கைப்பாணி யொத்தி (பதினொ. ஆளுடை. திருவுலா, 82). (Mus.) To mark time beating the cymbals;

Tamil Lexicon


pāṇi-y-ottu-
v. intr. பாணி4+.
(Mus.) To mark time beating the cymbals;
தாளம்போடுதல். கைப்பாணி யொத்தி (பதினொ. ஆளுடை. திருவுலா, 82).

DSAL


பாணியொத்துதல் - ஒப்புமை - Similar